திருகோணமலை மகெய்ஸர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மாகாண விளையாட்டுப் போட்டியில் இறக்காமம் அல் - அஷ்ரப் மகா வித்தியாலயம் அமோக வெற்றி பெற்று தேசிய மட்ட நிகழ்ச்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளிலே மிகக் கூடுதல் நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற முதன்மைப் பாடசாலைகளுள் ஒன்றாகவும் இறக்காமம் அல் - அஷ்ரப் மத்திய மகா வித்தியாலயம் கருதப்படுகிறது.
இதனை கடந்த திங்கட்கிழமை மாகாண ஆளுநர் றிஸ அத்மிரல் மொஹான் விஜேவிக்கிரமவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
0 commentaires :
Post a Comment