7/10/2010

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

ஆசிய சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதி கரித்துள்ளது. நியூயோர்க் மெயின் கான்ட்ராக்ட் மசகு எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 30 சென்டுகள் அதிகரித்து 75.74 அமெரிக்க டொலராக இருந்தது.
பிரன்ட் நார்த் k மசகு எண்ணெய்யின் ஆகஸ்ட் டெலிவரிக்கான விலை 33 சென்ட்டுகள் அதிகரித்து 75.04 அமெரிக்க டொலராக இருந்தது.

0 commentaires :

Post a Comment