7/04/2010

செவ்வாழை சஞ்சிகை முதலமைச்சரினால் வெளியிடப்பட்டது.

img_6977
பாடசாலை அதிபர் க.தவராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சஞ்சிகையினை வெளியிட்டதுடன் மாணவர்களுக்கான பரிசில்களையும் வழங்கி வைத்தார்.இந்நிகழ்வில் வலையக்கல்வி பணிப்பாளர் திருமதி சுபாஸ் சக்கரவர்த்தி மற்றும் பிரதேச சபை தவிசாளர் உதயஜீவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
img_6973

0 commentaires :

Post a Comment