முதலமைச்சரின் விசேட அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் கிராமங்களை அபிவிருத்தி செய்தல் என்ற அடிப்படையில் விசேடமாக வாகரை பிரதேச அபிவிருத்திக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுமார் 75 மில்லியன் ரூபா பணத்தினை ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் மீளக்கற்பதற்கு பெற்றோர் அதிக அக்கறை காட்டவேண்டும்.- கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.
மட்/ பனிச்சங்கேணி திருமகள் வித்தியாலய விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முதலமைச்சரின் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் 15அn ரூபா இவ்வரங்கிற்கு செலவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எதிலும் நம்பிக்கை இல்லாத ஒரு சமுகத்தை யாருமே ஆளமுடியாது- கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்.
மட்/ வம்மிவட்டவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 1கோடி 20 இலட்சம் செலவில் இரமாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போது முதலமைச்சர் சந்திரகாந்தன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் மு.நவரெட்ணராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு மாகாண சபை உறுப்பினர்களான நா.திரவியம், பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மட்/ கதிரவெளி விக்னேஸ்வரா வித்தியாலய வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்.
0 commentaires :
Post a Comment