7/31/2010
| 0 commentaires |
190 மில்லியன் ருபாய் செலவில் மாவடி ஓடை அணைக்கட்டு.
190 மில்லியன் ருபாய் செலவில் மாவடி ஓடை அணைக்கட்டு.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வா இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு விவசாயப் பிரதேசங்களுக்கு சென்று பார்வையிட்டார். அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் பல் நெடுங்காலமாக எதிர் நோக்கி வந்த ஒரு பிரச்சினைக்கு இன்று தீர்வு காணப்பட்டது. அதாவது மாவடி ஓடை அணைக்கட்டினை நிரந்தரமாகக் கட்டுவதன் முலம் பல்லாயிரம் ஏக்கர் விவசாயக் காணிகள் செய்கை பண்ணக் கூடியதாக அமைந்திருக்கும். அதனடிப்படையில் இன்று விவசாய மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், கிழக்கு மாகாண முதலமைச்சர், மீள் குடியேற்றப் பிரதி அமைச்சர் முரளிதரன் ஆகியோர் அவ் வணைக்கட்டிற்கான அடிக் கல்லிiனை நட்டு வைத்தார்கள். இது சுமார் 190 மில்லியன் ருபுhய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்து குறிப்பிடத்தக்கது. இதற்கான முதற்கட்ட நிதியாக 100 மில்லியன் ருபாய் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கிpழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாணம் அனைத்து விதமான வழங்களையும் கொண்டமைந்த ஓர் விசேட மாகாணமாகும். விவசாயமும் மீன்பிடியுமே அதிகளவாகக் காப்படுகின்ற இவ் மட்டக்களப்பு மாவட்டத்தமில் நீர் வளம் தமிகவும் அதிகதாகக் காணப்படுகின்றது. ஆனால் இதனை சரியாக நாம் வடிவமைக்கவில்லை ஆதலால் பல்வேறு பிரச்சினைகளை எமது விவசாயப் பெரு மக்கள் எதிர் கொள்கின்றார்கள். அதற்கு அப் போதைய போர்ச் சூழலும் ஓர் காராணமாக அமைந்திருந்தது. ஆனால் தற்போது கிழக்கு மாகாணம் பல்வேறு துறைகளிலும் பல அபிவிருத்திகளைக் கண்டு வரகின்றது. அந்த வகையில் விவசாயத்திலும் பாரிய வளர்ச்pயின எமது மாவட்ம் அடைய வேண்டும் அதற்கு அரசியல் வாதிகள் அதிகாரிகள் அமைனைவருமெ ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.எனவும் குறிப்பிட்டடர்.
அத்தேபாடு விவசாயிகளுக்கான மானியங்கள் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் அவர்களுகப்கான நியா வலைத் தன்மை பேணப்பட வேண்டும. அத்தேடு விவசாயிகள் செல் உற்பத்தியின மாத்திரம் கவனத்திற் கொள்ளாது பிற பொருட்களையும் அதாவது தானியங்கள் பழவகைகளையும் உற்பத்தி செய்ய முன்வ ரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
0 commentaires :
Post a Comment