6/02/2010

கட்டுநாயக்கா விமான நிலையம் முதல் கொழும்பு கோட்டை செயலக ரயில் நிலையம் வரையிலான சிறப்பு ரயில் சேவை நேற்று ஆரம்பமானது.


அதி சொகுசு ஆசனங்களைக் கொண்ட சிறப்பு ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். கொழும்பு கோட்டையை ரயில் அண்மித்தபோது பிடிக்கப்பட்ட படம். பிரதம அதிதிகள் ரயிலில் பயணம் செய்வதையும் படத்தில் காண்க.

0 commentaires :

Post a Comment