6/03/2010
| 0 commentaires |
முதலமைச்சர்கள் வருடாந்த மாநாடு மாரவிலயில் நாளை ஆரம்பம்
மாகாண முதலமைச்சர்களின் வருடாந்த மாநாடு நாளை 4ம் திகதி வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்துக்குட்பட்ட மாரவில நகரில் ஆரம்பமாகின்றது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இம் மாநாட்டுக்கு வடமேல் மாகாண முதலமைச்சர் அதுல விஜேசிங்க தலைமை தாங்குவார். மாகாணங்களின் அபிவிருத்திகள், நட்புறவுகள் சம்பந்தமான முக்கிய விடயங்கள் பலவும் இம்மாநாட்டில் ஆலோசிக்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்
0 commentaires :
Post a Comment