வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாது பதின்மூன்றாவது அரசியல் அமைப்பை செயல்படுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அதனுடன் நட்புறவை வளர்க்கவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கூடிய ஒன்றாக அமைந்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும். இது ஒரு பெரும் வெற்றிப் பயணம் என்பதே உண்மை.
மேற்கண்டவாறு பரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்;. மாவட்ட ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தா
0 commentaires :
Post a Comment