நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்த படையினரின் வெற்றியினது முதலாம் வருடத்தை நினைவு கூரும் வகையில் இன்று 19ஆம் திகதி மற்றும் நாளை 20ஆம் திகதியன்று அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை பறக்கவிடுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுதந்திரத்தின் பின்னர் நாட்டுக்கு உண்மையான சுதந்திரத்தை பெற்றுத்தந்த இந்த சந்தர்ப்பத்தை நினைவு கூரும் வகையில் அனைத்து தனியார் வீடுகள் மற்றும் வாகனங்களில் இந்த இரண்டு நாட்களிலும் தேசிய கொடியை பறக்க விடுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுள்ளது.
0 commentaires :
Post a Comment