பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்திய மத்திய அரசு நிபந்தனைகளின் அடிப்படையில் அவருக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இந்நிலையில் மலேசியா, ஆறு மாத தங்குமிட விசாவை வழங்கி சிகிச்சை பெற அனுமதியளித்திருந்தது. எனினும் பார்வதி அம்மாள் இன்று மாலை யாரும் எதிர்பாராத வகையில் கொழும்பு சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ___ |
5/12/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment