5/06/2010

பாசிக்குடா அபிவிருத்தியின் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

img_07551img_0854கிழக்கு மாகாண முதலமைச்சரும் கிழக்கு மாகாண உல்லாசதுறை அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று பாசிக்குடாவில் உல்லாசப்பயனிகள் பயன்படுத்தும் 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள ஆடைமாற்று அறை மற்றும் மலசல கூடத் தொகுதிக்கான அடிக்கல்லினை இன்று நட்டு வைத்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரின் திட்டமிடலின் கீழ் பாசிக்குடா கடற்கரை மிகவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது, எதிர்வருகின்ற சனிக்கிழமை முதலமைச்சர் தலைமையில் சிரமதானப்பணி ஒன்றும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
img_0837
img_07552

0 commentaires :

Post a Comment