மட்டக்களப்பு பஸ் நிலையம் முதலமைச்சரின் அயராத முயற்சியினால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது. சுமார் ஏழரைக் கோடி ரூபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டு வரும் பஸ் நிலையத்தின் வேலைப் பணிகளைக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பார்வையிடுவதனைப் படத்தில் காணலாம் .இவ் வேலைத்திட்டமானது மே மாதம் முதலாந் திகதி ஆரம்பிக்கப்பட்டது. வருகின்ற நொவம்பர் மாதத்திற்குள் இவ் வேலை முடிவடையும் என ஒப்பந்தக்காரர் குறிபிடுகின்றார்.
0 commentaires :
Post a Comment