மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் வெளிநாட்டவர் உட்பட 166 பேர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பொலிஸாருடன் நடந்த மோதலில் 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டார். இவர் மீதான விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றில் நடைபெற்று வந்தது. கடந்த திங்கட்கிழமை கசாப் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. __ |
5/07/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment