கல்முனை மா நகர சபை முதல்வ ராக எஸ். இஸட். எம். மசூர் மெளலானா நியமிக்கப்பட்டுள் ளார். மு.கா. அரசி யல் உர்பீடம் கடந்த செவ்வாய்க்கிழமை கூடியபோது மசூர் மெளலானாவை, கல்முனை மாநகர முதல்வரக நியமிப்பதென்ற தீர்மானத்தை எடுத்ததாக கட்சி வட் டாரங்கள் தெரிவித்தன. மசூர் மெளலானா, கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வராக இதுகாலவரை கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது. |
5/22/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment