5/18/2010

மாகாண சுகாதார அமைச்சராக சுபைர் பொறுப்பேற்பு

முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மாகாண சுகாதர அமைச்சருமாக இருந்த எம்.எல்.எ.எம்.ஹிஸ்புல்லா கடந்த நாடுமான்ற பொதுத்தேர்தலில் தெரிவாகியதன் மூலம் அவ் அமைச்சினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தற்காலிகமாக வகித்த வந்ததுடன் தற்போது அவ் அமைச்சு கிழக்கு மாகாண சபை உறுப்பனர் சுபை அவர்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
img_2488
img_2502

0 commentaires :

Post a Comment