5/07/2010

களுவாஞ்சிக்குடியில் மாணவி கடத்தப்பட்டு தப்பித்து பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தது தொடர்பான உண்மை நிலை

நேற்று (05.05.2010) காளுவாங்சிக்குடியில் பாடசாலை செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த மாணவி ஒருவர் வேனில் வந்தோரால் கடத்தப்பட்டு தெய்வாதீனமாக உயிர் தப்பி களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட சம்பவம் ஒன்று இடம்பெற்றமை உண்மையாயினும். குறிப்பிட்ட வாகனத்தில் மேலும்; சில மாணவர்கள் இருப்பதாகவும் முறைப்பாடு செய்துள்ள பேதிலும்; இதுவரை மாணவர்கள் காணாமல் போனதாக பொலிசாருக்கு எந்த வித முறைப்பாடகளும் கிடைக்கப்பெற வில்லை என களுவாஞ்சிக்குடி பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

0 commentaires :

Post a Comment