வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் .,பிரிந்த கிழக்கு மாகாண சபையை
ஏற்றுகொள்ளவும் மாட்டோம் ஆனால் தனித்த வடக்கில் போட்டி போடுவோம் எனும் சந்தர்ப்பவாத அரசியலின்பிறப்பிடம் கூட்டமைப்பு என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார் அரியநேத்திரன்
|
|
தமது கயமைத்தனங்களை மறைக்க வன்னி மக்களை விலை பேச முயலும் கூ ட்டமைப்பினரை வன்னி மக்கள் துரத்தியடிக்க வேண் டும் |
|
முகாம்களில் தங்கி அவதிப்படும் அனைத்து வன்னிப் பகுதி மக்களையும் மீளக்குடியமர்த்தி, அவர்களுக்கு நிம்மதியான, நிரந்தரமான வாழ்வை விடிவை ஏற்படுத்திக்கொடுப்பதை வலியுறுத்தி வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான பசில் ராஐபக்ஷ நேற்று தெரிவித்திருந்தார். இதையொட்டி வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலேயே அரியநேத்திரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
0 commentaires :
Post a Comment