5/01/2010

படை வீரர் வாரம்

படைவீரர் வாரம் மே மாதம் 12முதல் 18 வரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. மே மாதம் 20ம் திததி வெற்றி தினமாகக் கொண்டாடப்படவுள்ளது. எல.ரி.ரி.ஈ இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட தினமே வெற்றி தினமாகக் கொண்டாடப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த அறிவிப்புக்களை இன்று வன்னியில் மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது தெரிவித்துள்ளார்

0 commentaires :

Post a Comment