ஜி 15 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் தலைநகர் தெஹ்ரான் சென்றுள்ள ஜனாதிபதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் இன்று சந்தித்து கலந்துரையாடி உள்ளனர். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் சந்தித்துப் பேசியதாகவும், இச்சந்திப்பின்போது இலங்கையில் நடைபெற்றுவரும் மறுசீரமைப்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இந்த சந்திப்புக்குப் பின்னரே , ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஜூன் 8 ஆம் திகதி இந்தியா செல்ல உள்ளார் என தெரிய வருகின்றது. __ |
5/17/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment