பிரிட்டனில் இம்மாதம் 06ம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவு ள்ளதால் பிரசாரங்கள் சூடுபிடித்துள் ளன.
எதிர்க்கட்சியான கன்சவ் வேர்டிங் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக கருத்துக்கனிப்பு கணிப்புகள் தெரி விக்கின்றன.
பொருளாதார நெருக்கடி, குடியே ற்றக் கொள்கை போன்றவற்றில் புரட்சிகரமான கருத்துக்களை கன்சவ் வேர்டிங் கட்சி வெளியிட்டுள்ளது இதனால் பிரமர் கேல்டன் பிரவு னின் தொழிற்கட்சி திண்டாடுகிறது எனினும் அறுதிப் பெரும்பான்மை எக்கட்சிக்கும் கிடைக்காது தொங்கு பாராளுமன்றம் அமைக்கவே வாய்ப் புள்ளெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தொழிற் கட்சியின் மாகாண நடவடிக்கைகளைப் பிரத மர் கோல்டன் பிரவுன் முடுக்கி விட்டுள்ளார். ஊடகங்களை தம் வசப்படுத்தி தொழில் கட்சியின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடு க்க பிரதமர் கடுமையான முயற்சி களில் இறங்கியுள்ளார்.
நாட்டின் தற்போதை நிலைமைக்கு தொங்கு பாராளுமன்றம் ஆபத்து என்றும், நிலையான ஆட்சிக்கு வழி வகுக்கு மாறு பிரதமர் மக்களைக் கோரியு ள்ளார்.
0 commentaires :
Post a Comment