4/05/2010

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் த.ம.வி.பு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆசிரியர் எஸ்.ஆர். மணிவண்ணன்

front
பெயர்         : எஸ்.ஆர். மணிவண்ணன்
ஊர்          : செட்டிபாளையம்
தொழில்       : ஆங்கில ஆசிரியர்
வெற்றி இலக்கம் : 8
சின்னம்       : படகு
இவரைப்பற்றி   : சிறந்த சமூக சேவையாளரும், கல்விமானும் , இலங்கை திறந்த   பல்கலைக்கழகத்தின் சட்டபீட மாணவனும் , மக்களின் குறைகளை   உடனே தீர்த்து வைக்கக்கூடியவருமான ஓர் சிறந்த வேட்பாளர் ஆவார்.



0 commentaires :

Post a Comment