துருக்கியின் கட்டுபபாட்டிலுள்ள சைப்பிரஸில் நேற்று தேர்தல் நடந் தது. இது துருக்கியை ஐரோப்பிய யூனி யனில் இணைக்கும் முயற்சிகளைப் பாதிக்குமா என்ற சந்தேகத்தை ஏற் படுத்தியுள்ளது. 1960 ஆண்டு சைப்பிரஸ¤க்கு பிரி ட்டன் சுதந்திரம் வழங்கியது. துரு க்கி கிரோக்கம் ஆகிய நாடுகளுக் கிடையில் அதிகாரம் பகிர்வு மேற் கொள்ளப்பட வேண்டுமென்ற நிப ந்தனையில் சைப்பிரசுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. சைபிரஸ் விடயம் தொடர்பாக கிரேக்கமும், துக்கியும் சண்டை யிலும் ஈடுபட்டுள்ளன. இந்நிலை யில் துருக்கியின் கடடுப்பாட்டி லுள்ள சைப்பிரஸில் நேற்று தேர்தல் நடந்தது. |
4/19/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment