1. பிரதமர் தி.மு. ஜயரத்ன - புத்தசாசனம், மதவிவகாரம் 2. ரட்ணசிறி விக்ரமநாயக்க - அரச முகாமைத்துவம், மறுசீரமைப்பு 3. நிமல் சிறிபால டி சில்வா - நீர்ப்பாசனம், நீர்வள முகாமைத்துவம் 4. ஏ.எச்.எம். பெளஸி - இடர் முகாமைத்துவம் 5. மைத்திரிபால சிறிசேன - சுகாதாரம் 6. சுசில் பிரேம ஜயந்த - எரிபொருள் தொழிற்துறை 7. தினேஷ் குணவர்தன - நீர்வழங்கல், வடிகாலமைப்பு 8. டக்ளஸ் தேவானந்தா - பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில் 9. ஏ.எல்.எம். அதாவுல்லா - உள்ளூராட்சி, மாகாண சபைகள் 10. டி.யூ. குணசேகர - புனர்வாழ்வு, சிறைச்சாலை மறுசீரமைப்பு 11. ரிசாத் பதியுதீன் - கைத்தொழில் மற்றும் வர்த்தகம் 12. விமல் வீரவன்ச - நிர்மாணத்துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு, பொது வசதிகள் 13. பஷில் ராஜபக்ஷ - பொருளாதார அபிவிருத்தி 14. பாட்டலி சம்பிக்க ரணவக்க - மின்சக்தி எரிசக்தி 15. பி. தயாரத்ன - அரசவளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி 16. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் - வெளிவிவகாரம் 17. டபிள்யூ. டீ. ஜே. செனவிரத்ன - பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் 18. சுமேதா ஜீ. ஜயசேன - பாராளுமன்ற விவகாரம் 19. மில்றோய் பெர்னாண்டோ - மீள்குடியேற்றம் 20. ஜீவன் குமாரதுங்க - தபால் தொலைத் தொடர்புகள் 21. பவித்ரா வன்னியாரச்சி - தேசிய மரபுரிமைகள், கலாசாரம் 22. அநுர பிரியதர்ஷன யாப்பா - சுற்றாடல் 23. திஸ்ஸ கரலியத்த - சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகாரம் 24. அதாவுட செனவிரத்ன - நீதி 25. காமினி லொக்குகே - தொழில் உறவுகள் திறன் அபிவிருத்தி 26. பந்துல குணவர்தன - கல்வி 27. மஹிந்த சமரசிங்க - பெருந்தோட்ட கைத்தொழில் 28. ராஜித சேனாரத்ன - கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி 29. பியசேன கமகே - சுதேச வைத்தியம் 30. எஸ். பி. நாவின்ன - தேசிய மொழி, சமூக ஒருங்கமைப்பு 31. ஜனக பண்டார தென்னக்கோன் - காணி, காணி அபிவிருத்தி 32. பீலிக்ஸ் பெரேரா - சமூக சேவைகள் 33. சி.பி. ரத்நாயக்க - விளையாட்டுத்துறை 34. மஹிந்த யாப்பா அபேவர்தன - விவசாயம் 35. குமார வெல்கம - போக்குவரத்து 36. டளஸ் அழகப்பெரும - இளைஞர் விவகாரம் வேலைவாய்ப்பு 37. ஜோன்சன் பெர்னாண்டோ - கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம் | ||||
| ||||
|
4/24/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment