4/08/2010

மட்டக்களப்பு மாவட்டத்தில் த.தே.கூட்டமைப்புக்கு எதிராக வெளியாகும் அநாமதேய துண்டுப்பிரசுரங்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்து ஓய்ந்தநிலையில் பல்வேறு அமைப்புக்களின் பெயரில் த.தே.கூட்டமைப்புக்கு எதிரான துண்டுப்பிரசுரங்கள் வெளியாகியுள்ளன. அத்துண்டுப்பிரசுரங்களில் அநேகமான விடயங்கள் உண்மைத்தன்மையானதாகவே காணப்படுகின்றது.மட்டக்களப்பை பொறுத்தவரை மக்கள் மத்தியில் த.தே.கூட்டமைப்புக்கு எதிரான நிலைப்பாடே காணப்படுகின்றமையை இத்துண்டுப்பிரசுரங்கள் உணர்த்துகின்றன. இம்முறை பாராளமன்றத்தேர்தலில் மட்டக்களப்பில் த.தே.கூட்டமைப்பு படுதோல்வியை தழுவும் என்பது புலனாகின்றது.
1
2
3
4

0 commentaires :

Post a Comment