4/05/2010

ரி. எம். வி. பி தொண்டர் கடத்தப்பட்டுள்ளார்.


le_kidnappedநேற்று( 03ந்திகதி ) இரவு மட்டக்களப்பு கல்லடியில் பிரச்சாரப்பணிகளில் ஈடுபட்டிருந்த ரி எம் வி பி தொண்டர் வினோத் என்பவர் கணேசமூர்த்தி குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டு தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளர். அவருடன் சென்ற தமிழ் அலை பதிப்பகத்தின  பணிப்பாளர் கோபியின் மோட்டார் சைக்கிளும் சேதத்திற்குள்ளாக்கப்பட்ள்ளது. இச் செய்தியினை அறிந்த கிழக்கு மானகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு நேரடியாக அவ்விடம் சென்றதனால் கடத்தி வைக்கப்பட்டிருந்த வினோத் எனும் இளைஞனை மீடக முடிந்தது. இச் சம்பவதத்தினை   கணேசமூர்த்தியின் கையாளாகச் செயற்படுகின்ற முனைக்காட்டைச் சேர்ந்த அகிலேஸ்வரன் ஆசிரியர்  என்பவரே நேரடியாகச் செய்துள்ளார். அது மட்டுமல்ல கடத்திச் செல்லப்பட்டவர் கல்லடியில் அமைந்துள்ள கணேசமூர்த்தியின் வீட்டினுள் கொண்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார். கணேசமூhத்;தியின் தம்பி ஒருவரும் இவ் அடாவடித்தனங்;களில் ஈடுபட்டுள்ளார்.

0 commentaires :

Post a Comment