நூல் நிலைய திறப்பு விழாவில் முன்னாள் த.தே.கூவின் எம்.பி கனகசபை.
பட்டிருப்பு தொகுதியில் உள்ள களுதாவளை கிராமத்தின் பொது நூலக கட்டிடத்தொகுதியை 31.03.2010 அன்று திறந்து வைக்கும் நிகழ்விலேயே முன்னாள் எம்பி கனகசபை மேற்படி கருத்து தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சர் எனும் வகையில் மேற்படி நூலக கட்டிடத்திறப்பு விழாவிற்கு வருகை தந்து திறந்து வைத்தார். முன்னாள் எம்.பி கனகசபையும் அக்கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அத்திறப்பு விழாவிற்காக அவரும் கௌரவ விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கௌரவ முதலமைச்சர் அவர்கள் கிழக்கு மாகாண மக்களின் வாழ்நிலை தேவைகள் பற்றி எவ்வித அக்கறையும் அற்ற யாழ் மேட்டுக்குடி தலைமைகளின் கீழ் இன்னும் சேவகம் செய்ய முனைந்தால் அது எவ்வித பிரயோசனமும் அற்றது என்பதை முன்னாள் எம்.பி கனகசபையின் அனுபவங்கள் நிருபித்திருக்கின்றன எனக் குறிப்பிட்டார். இந்நிகழ்வு தவிசாளர் சிவகுணம் தலைமையில் இடம்பெற்றது. பிரதேச உத்தியோகத்தர்களும் த.ம.வி.பு கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் அவர்களும்
j.k.tp.G. fl;rpapd; rhu;gpy; Nghl;bapLk; Ntl;ghsu; tp.Mu;. kNfe;jpud; mtu;fSk; Miuak;gjp gpuNjr rig jtprhsu; fpup\;bdh rhe;jd; mtu;fSk; Nkw;gb epfo;tpy; fye;J nfhz;L rpwg;gpj;jdu;.
0 commentaires :
Post a Comment