4/16/2010

ஜி.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் பயணம் தோல்வி

  இந்தியாவிலேயே முற்றிலும் தயாரிக்கப்பட்ட கிரயோஜெனிக் என்ஜின் மூலமாக ஜி.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து இன்று மாலை 4.27 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.

ஏவப்பட்ட சிறிது நேரத்தில் சரியான பாதையில் இருந்து விலகியது. இதையடுத்து ஜி.எஸ்.எல்.வி.-டி3 ராக்கெட் தோல்வியில் முடிந்தது. ஓராண்டுக்குள் ஜி.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மீண்டும் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
 

0 commentaires :

Post a Comment