சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் தேர்தல் பிரச்சாரங்கள் மிக உத்வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வேட்பாளர்களுடன் தொடர்பு கொண்டபோது  தாம் கிராமம் கிராமமாக பிரச்சாரங்களை மேற்கொள்வதாகவும் கிராம மக்கள் தம்மை ஆர்வத்துடன் வரவேற்பதாகவும் கூறினார்கள். அத்தோடு  சி.பா. த. மகாசபை தேர்தலில் நிற்பதை யிட்டு அவர்கள் பெருமைகொள்வதோடு   தமது வாக்குகள் சி.பா.த. மகாசபைக்கே உரித்தானது என உரிமை கோரி வருவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
புகலிடத்தில் வாழும் தலித் சமூகம் மீதான  அக்கறை கொண்டவர்களின் கவனத்திற்கு.
எந்த அடிப்படைப் பொருளாதார வசதியும், எந்த அரசியல் பின்பலமும், செல்வாக்கும்  இல்லாமலே சி.பா.த.மகாசபை  இத்தேர்தலை எதிர்கொண்டுள்ளது. பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதற்கான பயணச் செலவுகளே எமது வேட்பாளர்களுக்கு பாரிய சுமையாக இருக்கிறது.
எனவே புகலிடத்தில் வாழும் தலித் சமூக ஆதரவாளர்களிடம் நாம் பொருளாதார உதவி வேண்டி நிற்கின்றோம்.
உதவ முன்வருபவர்கள் எமது முதன்மை வேட்பாளரின் கீழ் காணும் வங்கிக் கணக்கிற்கு உங்களால் இயன்ற உதவியை வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
P.J.ANTONY
AC/NO: 1089479
bank of ceylon JAFFNA
sri lanka
பண உதவி செய்தவர்கள்  தமது விபரங்களை  கீழ்காணும் மின் அஞ்சலுக்கு தெரியப்படுத்தவும்.
vadu.world@hotmail.fr
asura57@gmail.com
தலித் சமூக அக்கறை கொண்ட   இணையத் தள ஆசிரியர்கள் தமது இணையங்களில்  இச் செய்தியை பிரசுரிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
(இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி)