3/03/2010

வாழைச்சேனையில் ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் புலிகளினால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.
காட்டுப் பகுதியில் புதைத்துவைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களில் எஸ்.எப்.ஜி 87 ரக கைக்குண்டொன்று ரி 56 ரக ரவைகள் 110 பயணப் பொதி என்பன அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆயுதங்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்க ப்பட்டுள்ளன.

0 commentaires :

Post a Comment