இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அக்கரைப்பற்றில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சபை உப அலுவலகத்தில் வைத்து தமண பிரதேச சபைக்கான உழவு இயந்திரத்தினை தவிசாளர் விபுல ரத்நாயக்கவிடம் கையளித்தார், இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான சோ.புஸ்ப்பராசா, பூ.பிரசாந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment