3/05/2010

கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டி - முதல்வர் பங்கேற்பு

நேற்று (03.03.2010) கல்குடா கல்வி வலைய பாடசாலையான கல்மடு விவேகானந்தா வித்தியாலயத்தின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுக்கான விளையாட்டு போட்டி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு சிறப்பிப்பதையும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்குவதையும் படங்களில் காணலாம்.

0 commentaires :

Post a Comment