3/03/2010

அக்கரைப்பற்று – யாழ் பஸ் சேவை ஆரம்பம்

அக்கரைப்பற்று- யாழ்ப்பாணம் புதிய இரவு நேர பஸ் சேவை மார்ச் 1ம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று பஸ் நிலைய அத்தியட்சகர் யூ.எம்.சம்சுடீன் தலைமையில் நடைபெற்ற வைப வத்தில், கல்முனை பிராந்திய செயலாற்று முகாமையாளர் எஸ்.கனகசுந்தரம், பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, யாழ். பயணிகளுக்கான பிரயாணச் சீட்டை வழங்கி, வைத்தார்



0 commentaires :

Post a Comment