நபிகள் நாயகம் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று(27.02.2010) ஓட்டமாவடி காவத்த முனையில் இடம்பெற்ற சிறப்பு நிகழ்வு ஒன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றுவதை படங்களில் காணலாம். இந்நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அமீர் அலி மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 commentaires :
Post a Comment