நேற்று(27.02.2010) கல்முனை, துறைநீலாவணை விஸ்ணு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கிழக்கு மாகண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பிப்பதையும், போட்டியில்; வெற்றி பெற்ற இல்லத்திற்கு வெற்றி கேடயத்தை வழங்குவதையும் படங்களில் காணலாம்.
0 commentaires :
Post a Comment