25 ஆம் 26 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது. இம்முறை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 430 பேர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்நிலையில் முன்னைய தேர்தல்களின் போது வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்ற மத்திய நிலையங்கள் மற்றும் அரசியல் நெருக்கடி காணப்படக்கூடிய இடங்களில் விசேட பிரதிநிதிகளை நேரில் அனுப்பவும் நடமாடும் கண்காணிப்புச் சேவையினை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுயாதீன தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்கள் தெரிவிப்பதாக அரச தகவல் திணைக்க்ளம் செய்தி வெளியிட்டுள்ளது. |
3/22/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment