நீர்கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்று கொண்டிருந்த சொகுசுவான் வீதியைவிட்டு விலகி தலைகீழாக புரண்டதில் சொகுசு பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் 10 பேர் காயமடைந்தனர். இவர்கள் வவுனியா அரசினர் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றுக் காலை 5.30 மணியளவில் விபத்து நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, கண்டி வீதி பூவோயா பாலத்திற்கு சமீபத் தில் விபத்து நடைபெற்றுள்ளது.
0 commentaires :
Post a Comment