2/07/2010

நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் TMVPயின் நிலைப்பாடு குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இன்று தலைவர் பணிமனையில்.

threein-1நடைபெற உள்ள 15வது பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கிழக்கில் பலம் பொருந்திய அரசியல் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் என்பது தொடர்பான உயர்மட்ட ஆராய்வுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கட்சி தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெறும் இக்கூட்டத்திற்கு கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




0 commentaires :

Post a Comment