இதுவரை காலமும் மணி சின்னத்தில் போட்டியிட்டுவந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எதிர்வரும் பொதுத் தேர்தலில் கிண்ணம் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெனரல் சரத் பொன்சேகாவை முதன்மைப்படுத்தியதாக புதிய கட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜெனரல் சரத் பொன்சேகாவை முதன்மைப்படுத்தியதாக புதிய கட்சியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
0 commentaires :
Post a Comment