தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் வேட்பு மனுக்களை செல்லுபடியற்தாக அறிவிக்குமாறு மட்டகளப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுவருவதாக கச்சேரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன சிறிலங்கா சுதந்திரகட்சி முக்கியஸ்தரும் அமைச்சருமான கருணாம்மான் தரப்பினராலேயே மேற்படி பயமுறுத்தல் விடுக்கப்பட்டு ள்ளது தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் தனித்து களமிறங்கும் முடிவை அடுத்து கிழக்கு மாகாண மக்களிடையே அவர்களுக்கு அதிகரித்து வரும் செல்வாக்கே இதற்க்கு காரணமாகும் மட்டகளப்புமாவட்ட உயர் கல்வி மாணவர் ஒன்றியம் , மீன்பிடி விவசாய தொழில் சங்கங்கள் , அறிவாளிகள் என்று பலதரப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகளை ஆதரித்து தத்தமது கருத்துக்களை வெளிஇட்டு வருகின்றனர்
இதன் காரணமாக கருணாம்மான் தனது வெற்றி வாய்ப்புக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக கருணாம்மான் தனது வெற்றி வாய்ப்புக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment