தீர்க்கமாக ஆராய்ந்த பின்னர் இன்று மாலை தமது கட்சி தலைமை இந்த முடிவினை எடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.
2/16/2010
| 0 commentaires |
பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டி
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடுவதென தீர்மானித்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பொதுச்செயலாளர் கைலேஸ்வரராஜா தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment