தீபத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திப்பதற்காக அமெ ரிக்கா பயணமானார். இந்தியத் தலைநகர் புதுடில்லியி லிருந்து தலாய்லாமா தனது பயணத்தை ஆரம்பித்தார். சீனாவின் எதிர்ப்பையும் பொருட் படுத்தாமல் அமெரிக்கா தலாய்லா மாவை வரவேற்கவுள்ளது. வெள்ளை மாளிகையில் உள்ள விசேட அறையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது. வழமையாக வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்தி க்கும் அறையில் அல்லாமல் வேறு அலுவலகத்தில் இச்சந்திப்பு நடை பெறும். |
2/18/2010
| 0 commentaires |
0 commentaires :
Post a Comment