மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சருமான அமரர் பொ.சந்திரசேகரனின் பூதவுடலுக்கு த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அஞ்சலி செலுத்தினார். தலவாக்கலை நகரசபை கட்டிடத்தில் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிரந்த அன்னாரது பூதவுடலுக்கு தமது அஞ்சலியினை செலத்தியதோடு, அவரின் குடும்பத்தினர்க்கும் மற்றும் கட்சியின் முக்கியஸ்த்தர்க்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment