பயங்கரவாதப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதையடுத்து வடக்கில் மின்பிடித்துறை பாரிய வளர்ச்சிகண்டு வருகிறது.
ஆரம்பத்தில் 200-250 மெற்றிக் தொன் மீன்களே மாதாந்தம் பிடிபட்டது. மீன்பிடித் தடைகள் நீக்கப்பட்டதையடுத்து தற்பொழுது 1,600 முதல் 1700 மெற்றிக் தொன் மீன் பிடிபடுவதாக யாழ் அரச அதிபர் கே.கனேஷ் கூறினார்.
யாழ். குடாவில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்கள்
0 commentaires :
Post a Comment