தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்.(பட இணைப்பு)
வரும் ஜனவரி 26ல் இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து மட்டக்களப்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மத்திய அமைச்சர் அமீர் அலி, மாகாண அமைச்சர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லா, மாகாண சபை உறுப்பினர் எ.கிருஸ்ணாணந்தராஜா ஆகியோர் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் ஒன்றினை நேற்று (22.01.2010) மட்டக்களப்பில் மேற்கொண்டிரந்தனர். மட்டக்களப்பு நகரின் மக்கள் நிறைந்த பகுதிகளான பொதுச்சந்தை, வீதியோரக்கடைகள் போன்ற பகுதிகளில் தங்களது விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு தேர்தல் தொடர்பான விளக்கங்களை கொடுப்பதை படங்களில் காணலாம்.
0 commentaires :
Post a Comment