எதிர்வரும் 26ம் திகதி இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வெற்றிக்காக கிழக்கு மாகாண முதலமைசர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீரலி ஆகியோர் கூட்டாக இணைந்து நேற்று(18.01.2010) படுவான்கரை பகுதியில் தேர்தல் பிரச்சரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தேர்தல் தொடர்பான விழிப்புணர்வும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிப்பதற்கான காரணங்களும் மக்கள் மத்தியில் விளக்கிக் கூறப்பட்டது. இம்மக்கள் சந்திப்பின்போது கிழக்க மாகாண சபை உறுப்பினர்களும் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரமுகர்கள் பலரும் கலந்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
0 commentaires :
Post a Comment