1/10/2010
| 0 commentaires |
சாத்தியமற்ற கொள்கைகளும் வாக்குறுதிகளும்
புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சரத் பொன்சேகா தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெனியிட்டிருக்கின்றார். ஒரு பிரதேச சபைக்குப் போட்டியிடுபவர் கூட இதனிலும் சிறந்த விஞ்ஞாபனத்தை வெனியிட முடியும். ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடுபவர் வெனியிடும் விளம்பரமாக இது இல்லை. மேலோட்டமாகவே பல விடயங்களைக் கூநியிருக்கின்றார். அரசாங்க ஊழியர்களுக்குப் பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென அதில் குநிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பள உயர்வு வருடமொன்றுக்கா அல்லது மாதமொன்றுக்கா என்பது தெனிவில்லை. பொன்சேகாவின் பிரதான ஆதரவாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியினரும் மக்கள் விடுதலை முன்னணியினரும் செயற்படுகின்றனர். பொன்சேகா தேர்தல் களத்தில் காலடி வைத்த காலகட்டத்தில் இவ்விரு கட்சிகனினதும் தலைவர்கள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே பொன்சேகாவை ஆதரிப்பதாகக் கூநினார்கள். பொன்சேகாவும் அதுவே தனது பிரதான கொள்கை என்றார். ஆரம்ப நாட்கனில் இது தான் அவர்கனின் ஒரே கொள்கையாக இருந்தது. பதவியேற்று ஆறு மாதத்துக்குள் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கப் போவதாக பொன்சேகா கூநினார். ஆனால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்தக் கொள்கை சுருதி குறைந்துவிட்டது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை `க்குவதற்கான அநிவிப்பை அமைச்சரவைக்கு அனுப்பப் போவதாகவே பொன்சேகா தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூநியுள்ளார். நிறைவேற்று ஜனாதிபதி முறையை `க்கும் அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை. பாராளுமன்றத்தில் மூன்நிலிரண்டு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டுச் சர்வசன வாக்கெடுப்பில் மக்கனின் அங்Xகாரத்தையும் பெற வேண்டும். அதன் பின்னரே நிறைவேற்று ஜனாதிபதி முறையை `க்க முடியும். இப்போதைய பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே பெரும்பான்மை. தப்பித் தவநியாவது பொன்சேகா வென்றாலும் பாராளுமன்றத்தில் அவரால் எதையும் நிறைவேற்ற முடியாது. உடனடியாகப் பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தலாம். ஆனால் பொன்சேகாவுக்குச் சார்பான பாராளுமன்றம் அமைவது சாத்தியமில்லை. இப்போது பொன்சேகாவுக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஆதரவனிக்கின்றன. பாராளு மன்றத் தேர்தலில் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட் டியிடப் போவதில்லை. ஒன் றையொன்று எதிர்த்துப் போட் டியிடப் போகின்றன. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந் திர முன்னணியே பெரும்பா ன்மை பெறுவதற்கான சாத்தியக் கூறுகளே உள்ளன. பொன்சேகா ஜனாதிபதியாகத் தெரிவு செய் யப்பட்டால் நிலையான ஆட்சி இல்லாமல் குழப்பகரமான நிலையே நிலவும். நிறைவேற்று ஜனாதிபதி முறையை `க்குவது சாத்தியமில்லை என் பதைத் தெரிந்துகொண்டே அக் கோரிக்கையைப் பொன்சேகா அணி முன்வைத்திருக்கின்றது. இவர்கனின் வாக்குறுதிகளும் இப்படியானவைதான்.
0 commentaires :
Post a Comment