எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மக்கள் மத்தியில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரிக்க கோரியும் த.ம.வி.பு கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்
மட்டக்களப்பு நகரின் ஓர் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார், நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் வங்கிகள், பாதசாரிகள் மத்தியில் நடைபெற இருக்கின்ற தேர்தலில் தமிழ் மக்களின் முக்கியத்தவம் தொடர்பாகவும், தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே அமையவேண்டும் எனவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
0 commentaires :
Post a Comment