1/02/2010

புதுவருடத்தினை முன்னிட்டு முதல்வர் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடு




பிறந்திருக்கும் புதுவருடத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலையங்களில் ஒன்றான வாழைச்சேனை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார்,

0 commentaires :

Post a Comment