கடந்த நான்கு வருடங்கள் வடக்கு, கிழக்கு மாகா ணங்களைப் பொறுத்தவரையில் எழுச்சிக் காலம் என லாம். இவ்விரு மாகாணங்களும் அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் புறக்கணிக்கப்பட்டனவாகவே இருந் தன. குநிப்பாக வட மாகாணம் மிகவும் புறக்கணிக்கப் பட் டிருந்தது. இந்த நிலைக்கு இரண்டு காரணங்களைக் கூற லாம். இப் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப் படுத்திய அர சியல் தலைமை இனப் பிரச்சினை பற்நிப் பேசிப் பேசிக் காலத்தைக் கழித்ததேயொழிய அபிவிருத்தியில் சிநிதளவே னும் அக்கறை செலுத்தவில்லை என்பது ஒரு காரணம். புலிகனின் கை ஓங்கியிருந்த பிந்திய காலத்தில் அபிவிருத் திக்கு அவர்கள் இடமனிக்கவில்லை என்பது இன்னொரு காரணம். எவ்வாறாயினும் இவ்விரு மாகாணங்களும் அபி விருத்தியில் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே இருந்தன. இப்போது அந்த நிலை இல்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின் வடக்கு, கிழ க்கு மாகாணங்கனில் அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம் பெறுகின்றன. வட மாகாணத்துக்கு முன்னதாகவே கிழக்கு மாகாணம் புலிகனின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதால் அங்கு அபிவிருத்திச் செயற்பாடுகள் கணிசமான அளவு க்கு முன்னேற்றம் அடைந்துவிட்டன. வட மாகாண அபி விருத்தி இப்போது முன்னுரிமை அடிப்படையில் முன்னெ டுக்கப்படுகின்றது. வடக்கின் வசந்தம் என்ற பெயரில் வடபகுதி அபிவிருத்திக்காகப் பெருந்தொகை நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் செயற்பா ட்டு நிலையில் உள்ளன. `ண்டகால அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலதிகமாக உட னடி நன்மை பயக்கும் செயற்பாடுகளும் இடம்பெறுகின் றன. ஏ- 9 பாதை முழு நேரப் பாவனைக்குத் திறந்து விட ப்பட்டிருப்பது வடபகுதி மக்களுக்கு ஐக்கிய மக்கள் சுத ந்திர முன்னணி செய்திருக்கும் மிகப் பெரிய நன்மை. போக்குவரத்து வசதிக்காக மாத்திரமன்நி வடக்கின் பொரு ளாதார வளர்ச்சிக்கும் இப்பாதை மிகவும் முக்கியமானது. மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளும் முற்றாக `க்கப்பட்டுவிட்டன. வடக்கின் வசந்தம் தலைதூக்கும் வேளையிலேயே ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகின்றது. ஒரு அரசாங்கம் ஆரம்பிக்கும் நல்ல வேலைத் திட்டங்கள் ஆட்சி மாற்றத்துடன் நின்று விடுவது கடந்த காலங்கனில் நாம் கண்கூடாகக் கண்ட விட யம். வடக்கு, கிழக்கு மாகாண மக்கள் இந்த அனுபவத்தின் அடிப்படையில் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். இரண்டு மாகாணங்கனிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் அபிவி ருத்தி வேலைகள் எக்காரணம் கொண்டும் பாதிப்புக்கு உள் ளாகக் கூடாது. `ண்ட காலமாக அபிவிருத்தியில் பின்தங் கிய நிலையிலிருந்த இம் மாகாணங்கனில் ஆரம்பிக்கப்பட் டிருக்கும் அபிவிருத்திச் செயற்பாடுகள் பின்னடைவு காண் பதற்கு இடமனிப்பது மக்கனின் வாழ்க்கைத் தரத்தை வெகு வாகப் பாதிக்கும். ஆட்சி மாற்றமொன்று இடம்பெறுமேயானால் அபிவிருத்திச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படும் ஆபத்து உண்டு. எதி ரணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரின் இராணுவப் பின்னணி சிவிலியன்கனின் நலனுக்கு முக்கியத்துவம் அனி ப்பதாக ஒருபோதும் இருக்காது. எனவே, ஆட்சி மாற்றத் தைத் தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டிய கடப் பாடு வடக்கு, கிழக்கு மாகாணங்கனின் அபிவிருத்தியில் அக்கறை உள்ள சகலருக்கும் உண்டு.
0 commentaires :
Post a Comment