இதன் பிரகாரம் அனுமதியளிக்கப்டப்ட பிரதேசத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபடுவதற்காக விவசாயிகள் இன்று அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.
குறித்த பகுதியில் சுமார் 450 ஏக்கரில் விவசாயச் செய்கையை மேற் கொள்ள உத்தேசித்திருந்த போதிலும் பெரும்போக வேளாண்மைச் செய்கைக்கான விதைப்புக் காலம் பிந்தி விட்டதால் 300 ஏக்கரில் செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சம்பூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.
2005ம் ஆண்டுக்குப் பின்னர்,அதாவது நான்கு வருடங்களின் பின்னர் விவசாயிகள் தமது வயல் செய்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
0 commentaires :
Post a Comment